பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 26, 2021 சனிக்கிழமை.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,495 (24 மணி நேரத்தில் +12) ஆகும்.
- 12 பேர் மரணம்
- 2,128 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,349 (-40) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 110,951
- மொத்த தொற்றுக்கள் 5,768,443
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,495 (24 மணி நேரத்தில் +12) ஆகும்.