பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 27, 2021 ஞாயிற்றுக்கிழமை.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,512 (24 மணி நேரத்தில் +17) ஆகும்.
- 17 பேர் மரணம்
- 1,578 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,345 (-4) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 110,968
- மொத்த தொற்றுக்கள் 5,770,021
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,512 (24 மணி நேரத்தில் +17) ஆகும்.