வேலணை பிரசே சபையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் நேற்று (26) உயிரிழந்துள்ளார்.
வேலணை கிழக்கு 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான கஜராஜினி வசிகரன் (வயது-33) என்ற உத்தியோகத்தரே உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.