பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூலை 02, 2021 வெள்ளிக்கிழமை.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,473 (0) ஆகும்.
- 24 பேர் மரணம்
- 2,683 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,123 (-39) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 111,135
- மொத்த தொற்றுக்கள் 5,780,648
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,662 (24 மணி நேரத்தில் +24) ஆகும்.