பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜூன் 30, 2021 புதன்கிழமை.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,609 (24 மணி நேரத்தில் +25) ஆகும்.
- 25 பேர் மரணம்
- 2,457 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,204 (-46) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 111,082
- மொத்த தொற்றுக்கள் 5,775,301
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 84,609 (24 மணி நேரத்தில் +25) ஆகும்.