மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளின் ஜூலை 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாளை ஜூலை 5ஆம் திகதி முதல் மேலும் 14 நாள்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர. நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுற்றறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.