வேலணை வங்களாவடிச் சந்தியில் உள்ள மணி போட்டோ கடையில் நூதனமான முறையில் தொலைபேசியை இளைஞன் ஒருவர் திருடியுள்ளார்.
இது தொடர்பான சிசிரிவி வீடியோ வெளியாகியுள்ளதுடன், குறித்த இளைஞன் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 0774350968 என்ற தொலைபேசி இலக்கத்துக்குத் தகவல் தருமாறு கேட்கப்பட்டுள்ளது.