வேலணையில் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பம்!


வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை 8 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை வேலணை சரவஸ்வதி வித்தியாலயத்தில் தடுப்பூசி ஏற்றும் பணி நடைபெறும் எனச் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

J/12 தொடக்கம் J/24 வரையான கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post