திருநெல்வேலி தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு! (படங்கள்)

நாட்டில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொதிகள் தற்போதும் வழங்கி வைக்கப்படுகின்றது.

அந்தவகையில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன் தலைமையில், திருநெல்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் 55 மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.











Previous Post Next Post