மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள நடராஜ மூர்த்துக்கு ஆனி உத்தர திருமஞ்சன மகாபிஷேகம் எதிர்வரும் 15.07.2021 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
அதிகாலை 4 மணி முதல் 6 மணிவரை இடம்பெறும் இவ் மகாபிஷேகத்தின்போது, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள், திருவீதிஉலா, பூலோகக் கைலாய தரிசனம் என்பன இடம்பெறும் என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.