பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஓகஸ்ட் 10, 2021 செவ்வாய்க்கிழமை.
- 68 பேர் மரணம்
- 28,576 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,712 (+45) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 112,338
- மொத்த தொற்றுக்கள் 6,339,509
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,505 (0) ஆகும்.