பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஓகஸ்ட் 25, 2021 புதன்கிழமை.
- 93 பேர் மரணம்
- 23,706 புதிய தொற்றுக்கள் உறுதி
- 2,239 (+18) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,505 (0) ஆகும்.
- மொத்த இறப்புக்கள் 113.524
- மொத்த தொற்றுக்கள் 6,673,336
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,505 (0) ஆகும்.