பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஓகஸ்ட் 28, 2021 சனிக்கிழமை.
- 74 பேர் மரணம்
- 17,590 புதிய தொற்றுக்கள் உறுதி
- 2,259 (-11) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,505 (0) ஆகும்.
- மொத்த இறப்புக்கள் 114,157
- மொத்த தொற்றுக்கள் 6,728,858
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,505 (0) ஆகும்.