பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (30.08.2021)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஓகஸ்ட் 30, 2021 திங்கட்கிழமை.
  • 98 பேர் மரணம்
  • 3,795 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 2,290 ( +14) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் 
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 114,308
  • மொத்த தொற்றுக்கள்  6,746,283
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 87,663  (24 மணி நேரத்தில் + 98) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,505 (0) ஆகும்.
Previous Post Next Post