பிரான்ஸில் இளம் குடும்பத்தர் ஒருவர் ஆற்றில் பாய்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தில் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்.பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த க. தனேஸ் (வயது 29) என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.