நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குக் கொடிச் சீலை எடுத்து வரப்பட்டது! (படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் செங்குந்தர் பரம்பரையிடமிருந்து கொடிச்சீலை பெற்றுவரும் தொன்மைவாய்ந்த சம்பிரதாயத்தின்படி இன்று காலை கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது.

நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் பெருந்திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெறும்.






Previous Post Next Post