முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் பகுதியினை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவாறான முடிவினால் (02.08.21 )உயிரிழந்துள்ளார்.
34 வயதுடைய சண்முகரட்ணம் வினோதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பு தொடர்பில் மல்லாவி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.