ஏழு நாட்கள் சுய பயணக் கட்டுப்பாடு! சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அழைப்பு!!


திங்கட்கிழமை முதல் 7 நாள்கள் பயணக்கட்டுப்பாடுகளை சுயமாகப் பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசையோ அல்லது அதிகாரிகளையோ கட்டாயப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இலங்கையில் கோரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த நடவடிக்கைகள் எதுவும் நேற்று வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களில் சேர்க்கப்படவில்லை அவர் சுட்டிக்காட்டினார்.
Previous Post Next Post