வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த பெருந் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந் நிலையில் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணப் பொலிஸார் ஆலயத்தின் புனிதத் தன்மையை பேணும் வகையில் வெளி வீதியில் கூட தங்கள் பாதணிகளைக் கழற்றி கைகளில் வைத்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில் பலர் பொலிஸாரின் இச் செற்பாட்டைப் பாராட்டி வருகின்றனர்.