பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்ரெம்பர் 03, 2021 வெள்ளிக்கிழமை.
- 95 பேர் மரணம்
- 13,466 புதிய தொற்றுக்கள் உறுதி
- 2,259 ( -16) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 93 பேர் உயிரிழந்துள்ளதுடன், முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 95 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 95 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 114,764
- மொத்த தொற்றுக்கள் 6,812,706
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 88,076 (24 மணி நேரத்தில் + 93) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,688 (+2)ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,688 (+2)ஆகும்.