பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்ரெம்பர் 18, 2021 சனிக்கிழமை.
- 42 பேர் மரணம்
- 7,414 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,837 ( - 54) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 116,011
- மொத்த தொற்றுக்கள் 6,949,519
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 89,206 (24 மணி நேரத்தில் + 42) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,805 (+0)ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,805 (+0)ஆகும்.