பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (26.09.2021)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், செப்ரெம்பர் 26, 2021 ஞாயிற்றுக்கிழமை.
  • 14 பேர் மரணம்
  • 4706 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 1,577 (+ 6) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள்   116,444
  • மொத்த தொற்றுக்கள் 6,994,319
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 89,619 (24 மணி நேரத்தில் + 14) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,825 (+0) ஆகும்.
Previous Post Next Post