இலங்கை தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம், வட மாகாண அங்கத்தர்வர்களுக்கான விசேட பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக செயலாளர் கனகசபாபதி மாதவன் அறிவித்துள்ளார்.
குறித்த பொதுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19.09.2021 ஆம் திகதி மாலை 4 மணியளவில் சங்கத்தின் தலைவர் ரி.பாலதாஸ் தலைமையில் நிகழ்நிலை செயலி ஊடாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இக் கூட்டத்தில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.