பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (02.10.2021)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஒக்டோபர் 02, 2021 சனிக்கிழமை.
  • 30 பேர் மரணம்
  • 4,948 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 1,325 (- 30) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள்  116,769
  • மொத்த தொற்றுக்கள்  7,023,315
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 89,925 (24 மணி நேரத்தில் + 30) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம்  26,844 (+0) ஆகும்.
Previous Post Next Post