பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (07.10.2021)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஒக்டோபர் 07, 2021 வியாழக்கிழமை.
  • 36 பேர் மரணம்
  • 4,615 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 1,200 (- 42 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 34 பேர் உயிரிழந்துள்ளதுடன், முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 116,969
  • மொத்த தொற்றுக்கள்  7,043,316
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை  90,113 (24 மணி நேரத்தில் + 34) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,856 (+2) ஆகும்.
Previous Post Next Post