பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஒக்டோபர் 13, 2021 புதன்கிழமை.
- 24 பேர் மரணம்
- 5,578 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,091 (- 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 117,145
- மொத்த தொற்றுக்கள் 7,069,089
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 90,280 (24 மணி நேரத்தில் + 23) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,865 (+1) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,865 (+1) ஆகும்.