கனடாவில் இலங்கைத் தமிழ் இளைஞன் அகால மரணம்!


MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த செழியன் கோபாலபிள்ளை என்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை அகால மரணமடைந்தார்.

இவர் 492 தமிழ் அகதிக் கோரிக்கையாளர்களுடன் 2010 ஆம் ஆண்டு August மாதம் British Colombia மாகாணத்தை வந்தடைந்த MV Sun Sea கப்பலில் பயணித்து கனடாவை வந்தடைந்தவராவார்.

இவரது அகதி கோரிக்கை கனடாவில் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என நண்பர்கள் தெரிவித்தனர் .

மட்டக்களப்பை சொந்த இடமாக கொண்ட இவர் சிவானந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.
Previous Post Next Post