Homeபிரதான செய்திகள் வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்! byYarloli October 11, 2021 வடக்கு மாகாண ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டார்.ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல், ஜனாதிபதி கோத்தாபய ராஜபகச முன்னிலையில், புதிய ஆளுநராக அவர் பதவியேற்றார். Tags பிரதான செய்திகள்