சுவிட்சர்லாந்தில் ரயிலில் விழுந்து யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு!


சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்தள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த வெள்ளிக்கிழமை தேவைநிமிர்ந்தம் வெளியில் சென்ற குறித்த மாணவன் ரயிலில் வீழ்ந்து உயிரிழந்திருந்ததாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ரயில் பாதையை கடந்த சமயம் விபத்து இடம் பெற்றதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அந் நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

யாழ்ப்பணம் மாதகல் பகுதியை சொந்த இடமாக கொண்ட தற்போது Meilen மாநிலத்தில் வசித்து வரும் சற்குணராஜா பவீந் வயது 22 என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். 
Previous Post Next Post