பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 05, 2021 வெள்ளிக்கிழமை.
- 26 பேர் மரணம்
- 8,998 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 117,875
- மொத்த தொற்றுக்கள் 7,199,332
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 90.992 (24 மணி நேரத்தில் + 26) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26.895 (+0) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26.895 (+0) ஆகும்.