பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 09, 2021 செவ்வாய்க்கிழமை.
- 44 பேர் மரணம்
- 12,476 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,140 (- 01) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 117,994
- மொத்த தொற்றுக்கள் 7,232,157
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 91,097 (24 மணி நேரத்தில் + 44) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26.897 (+0) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26.897 (+0) ஆகும்.