பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், நவம்பர் 17, 2021 புதன்கிழமை.
- 56 பேர் மரணம்
- 20,294 புதிய தொற்றுக்கள் உறுதி
- 1,300 (+23) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 56 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்றைய உயிரிழப்புக்கள் தொடர்பான சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி மொத்தம் 56 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 118,303
- மொத்த தொற்றுக்கள் 7,330,958
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 91,395 (24 மணி நேரத்தில் + 50) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,908 (+6) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 26,908 (+6) ஆகும்.