யாழ்.சாவகச்சேரியில் கத்திக் குத்துத் தாக்குதல்! இருவர் வைத்தியசாலையில்!! (படங்கள்)

யாழ்.சாவகச்சோி பகுதியில் 3 பேருக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்த நிலையில் இருவர் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக முதலில் வாய்த்தர்க்கமாக உருவாகி பின்னர் கைகலப்பிற்கு சென்று பின்னர் கத்திக்குத்தில் முடிந்திருக்கிறது. 

சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous Post Next Post