யாழ்.மானிப்பாய் சுந்தர்சன் இலத்திரனியல் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கொரோனாவுக்குப் பலி!


யாழ்ப்பாணம் மானிப்பாயின் பிரபல வர்த்தக நிலையம் சுந்தர்சன் இலத்திரனியல் நிறுவனத்தின் ஸ்தாபகர் சிவகுமார் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த சில நாட்களாக அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று நண்பகல் அவர் உயிரிழந்ததாக தெரியவருகிறது.
Previous Post Next Post