பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 22, 2021 புதன்கிழமை.
- 170 பேர் மரணம்
- 84,272 புதிய தொற்றுக்கள் உறுதி
- 3,147 (+51) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 122,116
- மொத்த தொற்றுக்கள் 8,798,028
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 95,083 (24 மணி நேரத்தில் + 170) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,033 (+0) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,033 (+0) ஆகும்.