பிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு! கடந்த 24 மணிநேர நிலவரம்!!- (24.12.2021)


பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், டிசம்பர் 24, 2021 வெள்ளிக்கிழமை.
  • 167 பேர் மரணம்
  • 94,124 புதிய தொற்றுக்கள் உறுதி
  • 3,254 (+46) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
  • மொத்த இறப்புக்கள் 122,462
  • மொத்த தொற்றுக்கள் 8,983,760
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 95,429 (24 மணி நேரத்தில் + 167) ஆகும்.

EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,033 (+0) ஆகும்.
Previous Post Next Post