Homeபிரதான செய்திகள் “ஒமெக்ரோன்” வைரஸ் தொற்றாளர் இலங்கையில் அடையாளம்! byYarloli December 03, 2021 ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான ஒருவரை இலங்கை அடையாளம் கண்டுள்ளது.அவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த இலங்கையர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்டுள்ளது. Tags பிரதான செய்திகள்