யாழ்.வடமராட்சி, பொலிகண்டிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
பிரான்ஸில் குடும்பத்துடன் வசித்து வந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான யேசுதாஸ் ரூபன் ஜீவதாஸ் (வயது-41) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.