பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜனவரி 01.2022 சனிக்கிழமை.
- 110 பேர் மரணம்
- 219,126 புதிய தொற்றுக்கள் உறுதி
- 3,560 (+17) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 123,851
- மொத்த தொற்றுக்கள் 10,191,926
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 96,770 (24 மணி நேரத்தில் + 110) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,081 (+0) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,081 (+0) ஆகும்.