பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜனவரி 06.2022 வியாழக்கிழமை.
- 204 பேர் மரணம்
- 261,481 புதிய தொற்றுக்கள் உறுதி
- 3,759 (+64) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 125,013
- மொத்த தொற்றுக்கள் 11,183,238
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 97,874 (24 மணி நேரத்தில் + 204) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,139 (+58) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,139 (+58) ஆகும்.