பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜனவரி 07.2022 வெள்ளிக்கிழமை.
- 193 பேர் மரணம்
- 328,214 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 125,206
- மொத்த தொற்றுக்கள் 11,511,452
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 98,067 (24 மணி நேரத்தில் + 193) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,139 (+0) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,139 (+0) ஆகும்.