பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜனவரி 08.2022 சனிக்கிழமை.
- 142 பேர் மரணம்
- 303,669 புதிய தொற்றுக்கள் உறுதி
இதுவரை….
- மொத்த இறப்புக்கள் 125,348
- மொத்த தொற்றுக்கள் 11,815,121
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 98,209 (24 மணி நேரத்தில் + 142) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,139 (+0) ஆகும்.
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,139 (+0) ஆகும்.