பிரான்சில் COVID-19 தொற்று நோய் தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜனவரி 28.2022 வெள்ளிக்கிழமை.
- 263 பேர் மரணம்
- 353,503 புதிய தொற்றுக்கள் உறுதி
- 3,656 (-38) பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
- மொத்த இறப்புக்கள் 130,278
- மொத்த தொற்றுக்கள் 18,476,227
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மொத்தம் 27,403 (+0) ஆகும்.