கிளிநொச்சி தருமபுரம பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இவர்கள் நேற்று (20) நள்ளிரவு 11.50 மணியலவில் தீீயில் எரிந்ததாக கருதப்படுகிறது. இன்று மாலையே அவர்கள் தீயில் எரிந்து உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தந்தை மற்றும் ஏனைய சகோதரர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்ற நிலையிலே அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என் பொலிஸார் தீவிர விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 07 பிள்ளைகளின் தாயாரான 37 வயதுடைய ஆனந்தராசா சீதேவி மற்றும் அவரது மகள் 17 வயதுடைய லக்சிகா ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.