யாழ்.பண்ணை - தீவக வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காரில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர்,
ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.