க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்காக அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்கும் பெப்ரவரி 7ஆம் திகதி தொடக்கம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.