நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விவரத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ வலயலங்களுக்கு 5 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
காலை 8:30 முதல் மாலை 4:30 வரை, 2 மணி நேரம் 45 நிமிடங்கள் மற்றும் மாலை 4:45 முதல் இரவு 9:45 வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை மின்வெட்டு நடைமுறையில் இருக்கும்.
ஏ, பி மற்றும் சி பிரிவுகளுக்கு 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் நிமிடங்களும் P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட இடங்களில் 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, 2 மணி நேரம் 40 நிமிடங்கள் மற்றும் மாலை 4:30 முதல் இரவு 10:30 மணி வரை 2 மணி நேரம் வரை மின்வெட்டு நடைமுறையில் இருக்கும்.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த காலப்பகுதிக்கான அனுமதியை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.