சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்க்கைச் சேர்ந்த சதீஸ்வரன் சாரங்கன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற நிலையில் வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
இளைஞனை மீட்ட பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த இளைஞர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபாக உயிரிழந்தார்.