நாளை (ஏப்ரல் 1) நாடுமுழுவதும் அனைத்து பகுதிகளிலும் 12 மணி நேரம் சுழற்சிமுறை மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சுழற்சிமுறையில் 12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் பி முதல் டபிள்யூ வரையான வலயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.