திங்கள் முதல் மாணவர்கள் அனைவரையும் பாடசாலைக்கு அழைக்கப் பணிப்பு!
byYarloli
எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 14) முதல் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களை வழமை போன்று அழைக்குமாறு அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.